Browsing Category
News
யுவன்-அனிருத் திடீர் கூட்டணி!
அசத்தலான கூட்டணிகளை அமைத்து தனது படத்தை மேலும் பெரிதாக்குவதில் தேர்ந்து வருகிறவர் 'பலூன்' பட இயக்குனர் சினிஷ். ஜெய்-அஞ்சலி கூட்டணியின் மூலம் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் உண்டாக்கிய சினிஷின் 'பலூன்' தற்பொழுது மற்றோரு பலமான கூட்டணியை…
திரில்லர் படமாக உருவாகும் ‘ஹௌரா பிரிட்ஜ்’!
ஆணுக்கு பெண் எந்த விதத்திலும் சளைத்தவர் அல்ல என்பது தற்போதய சமுதாயத்தில் உறுதியாக நிரூபணமாகியுள்ளது. நமது நிஜ வாழ்க்கையில் மட்டுமின்றி சினிமாவிலும் பெண் கதாபாத்திரங்களை மையமாக கொண்டு வெற்றி படங்கள் என்றுமே வந்த வண்ணமுள்ளன. 'தரமணி' படத்தின்…
பி.ஆர். விஜயலட்சுமி இயக்கிய ‘அபியும் அனுவும்’ !
சினிமாவில் என்றுமே அழியாததும், அழிக்கமுடியாததும் காதல் கதைகளே. காதல் கதைகளுக்கு எல்லைகளோ கட்டுப்பாடுகளோ கிடையாது. பல ஸ்டார்களும் சூப்பர் ஸ்டார்களும் காதல் கதைகள் மூலமாக பிறந்து வளர்ந்து இருக்கின்றனர். தமிழ் சினிமாவில் அழகான காதல்…
இம்சை அரசன் 24-ம் புலிகேசி படப்பிடிப்பு இன்று தொடங்கியது !
சிம்பு தேவன் இயக்கத்தில், வடிவேலு இரட்டை வேடத்தில் நடிக்க, 2006-ம் ஆண்டு வெளியான படம் இம்சை அரசன் 23-ம் புலிகேசி. இந்தப் படம் வடிவேலுவுக்கு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி கொடுத்தது.இதன் காரணமாக இயக்குனர் சிம்புதேவன் இதன் இரண்டாம் பாகத்தை…
தமிழ்ச் சினிமா பெருமை படும் படமாக விவேகம் இருக்கும்!- கலை இயக்குனர் மிலன்.
ஒரு சர்வதேச உளவாளி திரைப்படம் உண்மையிலே சர்வதேச தரமாவது அதன் கதையம்சத்தில் மட்டுமல்லாமல் , அதன் தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பிலும். தான்.'விவேகம்' போன்ற ஒரு பிரம்மாண்ட சர்வதேச தர தமிழ் படத்திற்கு சரியான தளத்தை அமைப்பதில் கலை இயக்கம்…
ஆகஸ்ட் 26-ம் தேதி சினிமா படப்பிடிப்புகள் ரத்து!-விஷால் அறிவிப்பு!!
வரும் ஆகஸ்ட்மாதம் 26-ம் தேதி சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 26-ம் தேதி தென்னிந்திய திரைப்பட மற்றும் சின்னத்திரை சண்டை இயக்குநர்கள் மற்றும் சண்டைக்…
அடுத்த சி.எம். விஜய் தான் !-பார்த்திபன் பரபரப்பு பேச்சு!!
தன் பேச்சில்மெ எப்போதுமே 'பொடி'யுடன், வெடி வைத்து பேசும் நடிகர் பார்த்திபன் இன்று மாலை விஜய் நடித்து வரும் மெர்சல் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். வழக்கம் போலவே இங்கும் அவருடைய பேச்சில் வெடி குண்டை வீச தயங்க வில்லை,அவர்…
நடிகர் அஜித் ‘திடீர்’ எச்சரிக்கை!
கடந்த சில நாட்களாக ,சமூகவலைத்தளத்தில் அனைத்து தரப்பினரும் முகம் சுளிக்கும்வகையில், அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் என்ற பெயரில் சிலர் சண்டையிட்டுக் கொள்வது, அதிகமாகி வருகிறது. இதையடுத்து சமீபத்தில் விஜய் அறிக்கை…
“சிலாக்கி டும்மா” நடிகர்வி ஜய் மகனுக்கு மிகவும் பிடிக்குமாம் – நடன இயக்குநர்…
" ஹலோ நான் பேய் பேசுறேன் " படத்தின் மூலம் நடன இயக்குநராக தன்னுடைய கலை பயணத்தை துவங்கியவர் மாஸ்டர் சிவ ராக் சங்கர். அப்படத்தில் இடம் பெற்ற " சிலாக்கி டும்மா "என்ற பாடலுக்கு " டெத் குத்து " என்ற புதிய ஸ்டைலில் நடனம் அமைத்து அனைவரின்…
பிரபாசின் ஜோடியாக ஸ்ரத்தா கபூர்!
பாகுபலியின் இமாலய வெற்றியைத் தொடர்ந்துப் பிரபாஸ் நடிக்கும் அடுத்த திரைப்படம் சாஹூ. முதற்கட்ட படப்பிடிப்பு வேலைகள் நிறைவு பெற்றிருக்கும் சூழலில், படத்தின் கதாநாயகியாக ஸ்ரத்தா கபூர் உறுதிச் செய்யப்பட்டுள்ளார்.
ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு,…