Browsing Category

News

அப்பத்தாவ ஆட்டய போட்டுட்டாங்க…!

ஒரு முதியோர் இல்லம், முதுமை காலத்தில் காதலை அனுபவிக்க எண்ணும் ஒரு ஜோடி, அவர்களின் காதலை தடுக்க நினைக்கும் உறவுகள், காதலை காப்பாற்ற கைக்கொடுக்கும் நண்பர்கள், இறுதியில் காதல் ஜோடிகள் ஒன்று சேர்ந்தார்களா என்பதை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்…

காற்று வெளியிடை ஒரு அழகான காதல் கதை! -இயக்குனர் மணிரத்னம்.

காற்று வெளியிடை இசை வெளியீட்டு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் இயக்குநர் மணிரத்னம் , இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ,சூர்யா , கார்த்தி , அதீதி ராவ் ஹைதாரி , ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் , பாடலாசிரியர் மதன் கார்க்கி ,…

இளைய ராஜா,எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு வக்கீல் நோட்டீஸ்

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தற்போது, அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இந்த இசை நிகழ்ச்சியில் பாடகி சித்ரா உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இசைஞானி இளையராஜா தான் இசையமைத்த பாடல்களை எஸ்.பி.பி.…

சந்திரஹாசன் மரணம். – நடிகர் சங்கம் இரங்கல்!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறங்காவலர் நடிகர் பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்களது ரெண்டாவது சகோதரர் திரு.சந்திரஹாசன் அவர்கள் லண்டனிலுள்ள அவரது மகள் அனுஹாசனின் இல்லத்தில் நேற்று இரவு காலமானார் என்பதை அறிந்து வேதனையடைந்தோம். பால்யகாலம் முதல் திரு…

கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசன் லண்டனில் மரணம்!

நடிகர் கமல்ஹாசனின் மூத்த சகோதரர் சந்திரஹாசன் (வயது82) கமல்ஹாசன் நடிப்பில் பல்வேறு திரைப்படங்களை தயாரித்த ராஜ் கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்தை நிர்வகித்து வந்த சந்திரஹாசன்(82), நேற்று இரவு  லண்டனில் உள்ள தனது மகள் நடிகை அணு ஹாசன் வீட்டில்…

ஐந்து அறிமுக இயக்குநர்களை கவுரவித்த’மரகத நாணயம்’ படக்குழு!

கற்பனை, சாகசம் மற்றும் நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகி இருக்கும்  'மரகத நாணயம்' திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் அமோக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.  மார்ச் 15 ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்ற இந்த படத்தின்…

ஏமாளியாக மாறிய சமுத்திரக்கனி!

 'காதல் சடுகுடு', 'தொட்டி ஜெயா', 'நேபாளி' மற்றும் '6' படங்களை இயக்கிய  துரை, நீண்ட இடைவெளிக்கு பிறகு,தற்போது சமுத்திரக்கனி நடிக்கும் படம் ஒன்றை இயக்கவுள்ளார்.இப்படத்திற்கு 'ஏமாளி' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும்,  பிரபல எழுத்தாளர்…

முன்று மொழிகளில் ஸ்ரீதேவி நடிக்கும் மாம் (அம்மா)

பல படங்களில் தன்னுடைய ஆழமான நடிப்பாலும், அழகாலும் அனைவரையும் வசீகரித்தவர் நடிகை ஸ்ரீதேவி. பல நடிகர் நடிகைகளின் கனவாக திகழும் ஸ்ரீதேவி பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட பிறகு தனது திரையுலகப் பயணத்திற்கு சிறுது காலம்…

ஜோதிகா ரசித்த கதை தான் மகளிர் மட்டும்!-இயக்குநர் பிரம்மா

‘மகளிர் மட்டும்’ கதை ரெடியானதும் ஜோதிகாவுக்கு பொருத்தமான கதையா இருந்துச்சு. அவங்ககிட்ட கதை சொல்லும் போது, சில இடங்கள்ல சீரியஸா கேட்டாங்க. நிறைய இடங்கள்ல சிரிச்சாங்க. அப்பவே எனக்கு கான்பிடன்ட் வந்திடுச்சு. அடுத்து சூர்யா சார்கிட்ட கதையை…

நடிகர் சங்கத்துல இருக்குற வேலைகளயே முடிக்க முடியாத நீங்க எதற்காக தயாரிப்பாளர் சங்கத்துலயும் வரணும்னு…

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்திருக்கிறது. இந்தப் பிரச்சாரத்தில் போட்டியிடும் கே.ஆர், ராதாகிருஷ்ணன்,விஷால் உள்ளிட்ட அணியினர் மும்முரமாக வாக்குகளை சேகரித்து வருகிறார்கள். கூடவே சர்ச்சைகளும்…