Browsing Category
News
பீப் பாடலை தொடர்ந்து சிம்புவின் அதிரடிப் பாடல்!
பீப் பாடலால் பெரிய எதிர்ப்பையும் ,சர்ச்சையையும் ஏற்படுத்திய சிம்பு, இப்போது அவற்றை சரிசெய்யும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார் .
நடை பெற உள்ள சட்டசபை தேர்தலில் வாக்காளர்கள் ஆனைவரும் வாக்களிப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும்…
எந்த கட்சிக்கு ஆதரவு?-நடிகர் விஜய் பரபரப்பு அறிக்கை!!
இளையதளபதி விஜய் வரும் சட்டமன்ற தேர்தலில் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு மறைமுகமாக ஆதரவு அளிப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தது. இந்நிலையில் ஏற்கனவே அகில இந்திய இளையதளபதி விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸசி ஆனந்த் , நடிகர் விஜய் இந்த…
திருட்டு விசிடிக்கு எதிராக தனியாளாக போராடுகிறேன்!.-விஷால் வேதனை!!
குட்டிப்புலி,கொம்பன் படங்களைத் தொடர்ந்து இயக்குனர் முத்தையாஇயக்கியுள்ள புதிய படம் 'மருது'.
கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் கதாநாயகனாகவிஷால், கதாநாயகியாக ஸ்ரீதிவ்யா,சூரி,ராதாரவி மற்றும் பலர்…
சினிமா கதாநாயகிகளுக்கு அறிவே இருக்காதா? பேராசிரியர் ஞானசம்பந்தன் பரபரப்பு பேச்சு!
திரைப்பட இயக்குநரும் வசனகர்த்தாவுமான பிருந்தா சாரதி எழுதிய 'பறவையின் நிழல் ' மற்றும் 'ஞாயிற்றுக்கிழமைப் பள்ளிக் கூடம்' கவிதை நூல்கள் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை கவிக்கோ அரங்கத்தில் நடைபெற்றது.
' ஞாயிற்றுக்கிழமைப் பள்ளிக்…
விக்ரமுடன் மோதல் உண்மையா!-சூர்யா பரபரப்பு பேட்டி!!
சீயான் விக்ரமுடன் நடிகர் சூர்யா பிதாமகன்' படத்தில் இணைந்து நடித்திருந்தபோதிலும் இருவருக்கும் இடையே சமீபகாலமாக கருத்துவேறுபாடு இருந்து வந்ததாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், இந்த தகவலை சூர்யா மறுத்துள்ளார்.
சூர்யாவிடம்,…
புது முகங்கள் நடிப்பில் ‘எல்லாமே நீ தான்’!
“ எல்லாமே நீதான் “
மைதிலி குமாரி புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் “ எல்லாமே நீதான் “
இந்த படத்தில் கே.எஸ்.சிவா எழுதி, இயக்கி தயாரித்து, நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக நமரதா, நட்சத்திரா இருவரும்…
கத்திச் சண்டைக்கு காத்திருக்கும் வடிவேலு-சூரி!
ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது விக்ரம்பிரபு நடிக்கும் “ வீரசிவாஜி “ படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்துக் கொண்டிருக்கிறார்.
விரைவில் வெளியாக…
நடிகர் நாசருக்கு டாக்டர் பட்டம் !
பிரபல கல்வி நிறுவனமான “வேல்ஸ் பல்கலைக்கழகம்” தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவரும் பிரபல நடிகருமான திரு.நாசர் அவர்களுக்கு அவரது கலைச் சேவையைப் பாராட்டி “டாக்டர் பட்டம்” வருகிற 7ம் தேதி காலை 9 மணியளவில் பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழக…
பூனம் பாஜ்வா ரகசிய திருமணம்!
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய படங்களில் நடித்துள்ள நடிகை பூனம் பஜ்வா. இவர் பிரபல தெலுங்கு இயக்குனர் சுனில் ரெட்டி என்பவரை ரகசிய திருமணம் செய்துகொண்டுள்ளார். வெகு நாட்களாக காதலித்து வந்த பூனம் பாஜ்வாவுக்கும், சுனில் ரெட்டிக்கும் மூன்று…
திரையரங்க உரிமையாளர்களுடன் தயாரிப்பாளர் தாணு திடீர் சமரசம்!
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு, தமிழ் நாடு திரையரங்க உரிமையாளர் சங்கம் ஆகிய சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டுக்கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது. இதில் சென்னை செங்கற்பட்டு திரையரங்க…