Browsing Category

News

முழுக்க முழுக்க அமெரிக்காவில் உருவான முதல் தமிழ் படம், ‘அமெரிக்க ஆவி’!

அறிமுக இயக்குநர் தஞ்சை ஜே.பி.ஆர் இயக்கத்தில் நெப்போலியன் நடித்துள்ள, முழுக்க முழுக்க அமெரிக்காவில் உருவான முதல் தமிழ் படமான ‘அமெரிக்க ஆவி’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதன் முழு விவரம் இதோ.…

நியூயார்க் ஐநா தலைமையகத்தில் உலக பருத்தி தினம்: எல்.கே. சுதீஷ் உரை!

ஐக்கிய நாடுகள் சபையில் தமிழக எம்பி, எல்.கே. சுதீஷ் : உலக பருத்தி தினத்தில் இந்தியாவின் ஜவுளித்துறை சாதனை குறித்து உரை! அக்டோபர் 7 உலக பருத்தி தினத்தை (World Cotton Day) முன்னிட்டு, அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை…

மாதவிடாய் காலப் பராமரிப்பை தற்காலிகமாகக் கருத்தில் கொள்ளாதீர்கள்! – சமந்தா பேச்சு!

பெண்கள் தங்களின் ஆரோக்கியப் பொருட்கள் குறித்து சிந்தித்துத் தேர்வு செய்ய வேண்டும்: ZOY நிறுவன விழிப்புணர்வு விழாவில் நடிகை சமந்தா அதிரடி பேச்சு! சென்னையில் நடைபெற்ற ZOY நிறுவனத்தின் 'மாதவிடாய் காலத்தைத் தாண்டிய ஆரோக்கியம்' விழிப்புணர்வு…

குமரன் தங்கராஜனின் ‘இறுதிப்பக்கம் 2’ அப்டேட்!

இன்சோம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் மனோ வெ கண்ணதாசன் இயக்கத்தில் குமரன் தங்கராஜன், ஸ்மேகா மற்றும் ராஜேஷ் பாலசந்திரன் நடிப்பில் விறுவிறுப்பாக உருவாகி வரும் எமோஷனல் க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘இறுதிப்பக்கம் 2’…

யோகி பாபு நடிக்கும் ‘சிங்காரம்’ அக்டோபர் 30-ல் வெளியாகிறது!

‘ராஜவம்சம்’ படத்தை இயக்கிய கே.வி. கதிர்வேலு இயக்கத்தில், சாம் சி.எஸ். இசையமைப்பில் உருவாகியுள்ள நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகள் நிறைந்த திரைப்படம் ‘சிங்காரம்’. ராக் புரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பில் ஏ.எஸ். ரமண பாலாஜி மற்றும் பத்மாவதி…

‘என்ன விலை’!படத்துக்கு அட்லாண்டா இந்தியத் திரைப்பட விருது!

 கருணாஸ், நிமிஷா சஜயன் நடிப்பில் வெளியான ‘என்ன விலை’ திரைப்படம் அட்லாண்டா இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை வென்றுள்ளது. இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஆல்பி ஆண்டனிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.கடந்த அக்டோபர் 3ஆம்…

‘8 தோட்டாக்கள்’ வெற்றி நடிக்கும் ’பரீட்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் !

ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் மற்றும் ஜெயின் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘பரீட்’ (Buried). ‘வெப்’ படத்தை இயக்கிய இயக்குநர் ஹாரூண் இந்த படத்தின் கதை எழுதி இயக்கியுள்ளார்.  ‘8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி இப்படத்தில் கதாநாயகனாக…

‘தாய் நிலம்’ – விமர்சனம்!

டாக்டர் அமர் ராமச்சந்திரன், நேஹா அமர் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்க இவர்களுடன் பாலாசிங், தீபக் பிரபாகர், பத்மஜா, நிமிஷா நம்பியார், குரு தட்சணா, தளபதி ஆனந்த், சரவணன் சொக்கம்பட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அறிமுக…

லண்டனில் படமாக்கப்பட்ட ‘பூக்கி பொன்னம்மா’ ஆல்பம் பாடல் !

Story Culture நிறுவனம் தயாரிப்பில், Saregama India Limited நிறுவன வெளியீட்டில்,  பாலாஜி – மதுமிதா நடிப்பில், சசி மாஸ்டர் இயக்கம் மற்றும் நடன அமைப்பில் உருவாகியுள்ள ‘பூக்கி பொன்னம்மா’ ஆல்பம் பாடலின் பிரம்மாண்ட வெளியீட்டு விழா சென்னையில்…

பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்! ரஜினி,கமல் உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல்!!

பிரபல பாலிவுட் நடிகரான நானா படேகர் தனது மகனுடன் கோவாவில் வசித்து வருகிறார். இவரது  மனைவி நீலகாந்தி படேகருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக  இருவரும் பிரித்து வாழ்ந்து வந்தனர். இந்த தம்பதிக்கு மல்ஹர் படேகர் என்ற மகன் உள்ளார்.…