Browsing Category
News
நட்சத்திர ஓட்டலாக மாறும் ரஜினியின் திருமண மண்டபம்!
தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்திற்கு சொந்தமான, கடந்த 1990-களில் கட்டப்பட்டு,சென்னை கோடம்பாக்கத்தின் புகழ்பெற்ற அடையாளங்களில் ஒன்றாக மாறியுள்ள ராகவேந்திரா திருமண மண்டபம் விரைவில் நவீன வசதிகளுடன் கூடிய நட்சத்திர…
சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் & வார்’: விக்கி கௌஷலின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
இந்திய சினிமாவே ஆவலுடன் எதிர்பார்க்கும் மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாக சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘லவ் & வார்’ (Love & War) மாறியுள்ளது. பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களான ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும்…
டிசம்பரில் வெளியாகும் மணிகண்டனின் ‘மக்கள் காவலன்’ !
கே. மணிகண்டன் நடிப்பில் பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள அதிரடி திரைப்படமான 'மக்கள் காவலன்' எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர்…
தனி அடையாளத்தை உருவாக்கிய அல்லு அர்ஜுனின் மனைவி!
நடிகர் அல்லு அர்ஜுனின் மனைவி என்ற அடையாளத்தைத் தாண்டி, சினேகா ரெட்டி தனக்கென ஒரு தனித்த அடையாளத்தை உருவாக்கியுள்ளார். தொழில்முனைவோர், தாய், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியத்தில் ஆர்வம் கொண்டவர், டிஜிட்டல் பிரபலம் என பன்முகத்தன்மையுடன்…
‘ஹைக்கூ’ படக்குழுவுடன் 3வது முறையாக இணையும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி !
தமிழ் சினிமாவில் காதல் கதைகள் எப்போதுமே ஸ்பெஷல். ‘மௌன ராகம்’, ‘அலைபாயுதே’, ‘மின்னலே’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘96’ என பல்வேறு காலகட்டங்களில் வெளியான காதல் திரைப்படங்கள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன. அந்த வரிசையில், புதிய…
‘த்ரிஷ்யம் 3’ இந்தியில் வெளியிட தடை கோரி வழக்கு! அக்டோபர் 1ம் தேதிக்கு ஒத்திவைப்பு!!
நடிகை ஸ்ரீப்ரியா சேதுபதி மற்றும் ராஜ்குமார் சேதுபதி தலைமையிலான ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், மலையாளத்தில் உருவாகியுள்ள ‘த்ரிஷ்யம் 3’ திரைப்படத்தின் இந்தி மொழி ரீமேக் மற்றும் அதன் வர்த்தகப் பயன்பாடு தொடர்பான தங்களது…
கேரளாவில் தேர்வான, தமிழ் குறும்படம் “மரம் மரங்கொத்தி”!
திருவனந்தபுரத்தில் நடைபெற்று வரும் (25-09-2026 முதல் 30-09-2026) கேரள அரசின் 18வது சர்வதேச ஆவணப்படம் மற்றும் குறும்பட விழாவில் (IDSFFK-IFFK) நிசாந்த் மாசிலாமணி தயாரிப்பில், டார்வின் அன்ன குமாரின் இயக்கத்தில் உருவான "மரம் மரங்கொத்தி"…
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட ‘ஸ்வேன் அகாடமி’ லோகோ !
திரை எழுத்தாளர்களின் திறமைகளை வளர்ப்பதுடன், அவர்களின் படைப்புரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் (SWAN),ஐபி கிளைம்ப் உடன் இணைந்து இணைந்து ஸ்வேன் அகாடமியை சென்னையில் தொடங்கியது.
நிகழ்ச்சிக்கு…
அனிருத் வெளியிட்ட ‘அன்னக்கிளியே’ மியூசிக் வீடியோ ஆல்பம் !
சுயாதீன இசை கலைஞர்களின் முயற்சியில் மியூசிக் வீடியோ ஆல்பங்கள் வெளியாகி இசை ரசிகர்களின் பாராட்டை பெறுவதுடன் மில்லியன் கணக்கிலான டிஜிட்டல் பார்வைகளை கடந்து சாதனையும் படைத்து வருகிறது. அந்த வகையில் இசை கலைஞர் ஸ்மித் ஆஷர் இசையில் உருவான…
தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட திறப்பு விழா! முதல்வர் விஜய்க்கு நேரில் அழைப்பு!!
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 70 வது பொதுக்குழு கூட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அதன் தலைவர் நாசர் தலைமையில் நடந்தது .இதில், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் உள்படச் சங்கத்தின் நிர்வாகிகளும்,…