Browsing Category

News

காதல், நகைச்சுவை படமாக உருவான “கிஸ் கிஸ் கிஸிக்”!

இந்தியில் பெரும் வரவேற்பை பெற்ற   "பிண்டு கி பப்பி"  திரைப்படம் தற்போது தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில்,  மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் "கிஸ் கிஸ் கிஸிக்" என்ற பெயரில் வரும் மார்ச் 21 -ல்  …

லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சி: சென்னை திரும்பிய இளையராஜாவுக்கு உற்சாக வரவேற்பு!

லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்திய இசைஞானி இளையராஜா இன்று காலை விமானம் மூலம் சென்னை திரும்பினார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர் தங்கம் தென்னரசு அவரை சால்வை அணிவித்து…

ஹரிகிருஷ்ணன் – ஷீலா நடித்த,  ‘வேம்பு’  படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய படம் 'வேம்பு'. அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ள இப்படத்தில் 'மெட்ராஸ்' , 'தங்கலான்', கபாலி படங்களில் நடித்த ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்க,…

பத்திரிகையாளர் கவிதாவின் தயாரிப்பில், ‘ராபர்’ திரைப்படம்!

பத்திரிகையாளர் கவிதாவின் தயாரிப்பில், உருவாகியிருக்கும் படம், ராபர். பெண்கள் பிரச்னைகளை மைய்யமாக கொண்டு உருவாகியிருக்கும், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், தயாரிப்பாளர் தாணு, தியாகராஜன், பாக்யராஜ், …

உதயா, அஜ்மல், யோகி பாபு இணைந்து நடிக்கும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் படிப்பிடிப்பு  நிறைவு!

ஜேஷன் ஸ்டுடியோஸ் சச்சின் சினிமாஸோடு இணைந்து, ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என்.பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் ‘அக்யூஸ்ட்’. உதயாவின் கலைப்…

‘பெருசு’ – அடல்ட் காமெடிப்படம், மார்ச் 14 ஆம் தேதி வெளியாகிறது!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’ தயாரிப்பில், இளங்கோ ராம் இயக்கத்தில் வைபவ், சுனில், பால சரவணன், ரெடின் கிங்க்ஸ்லி, நிஹாரிகா உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் படம் ‘பெருசு’. அடல்ட் காமெடி வகையிலான இப்படம், மார்ச் 14 ஆம் தேதி…

‘காளிதாஸ் 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது!

கடந்த 2019 ல் பரத் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற 'காளிதாஸ்' படத்தை தொடர்ந்து அதன் இயக்குநரான ஸ்ரீ செந்தில்   'காளிதாஸ் 2' படத்தை இயக்கி வருகிறார்.இப்படத்தில் பரத், அஜய் கார்த்திக், பிரகாஷ் ராஜ், 'ஆடுகளம்' கிஷோர், சுரேஷ் மேனன்,…

பிரபு- வெற்றி நடிப்பில் உருவான ‘ராஜபுத்திரன்’!

கிரசன்ட் சினி கிரியேஷன்ஸ் சார்பில் கே .எம் .சஃபி தயாரித்துள்ள புதிய படம், ராஜபுத்திரன். இதில் இளைய திலகம் பிரபு வெற்றி முதன்மை காதாரங்களில் நடிக்க இவர்களுடன் ஆர்.வி உதயகுமார் ,மன்சூர் அலிகான் ,லிவிங் ஸ்டன், தங்கதுரை,இமான் அண்ணாச்சி…

‘விண்ணைத்தாண்டி வருவாயா’, வாழ்க்கையில் மறக்க முடியாத, மிகச் சிறந்த படம்! – திரிஷா!

சில காதல் கதைகள், அனைவரின் மனதிலும் நீங்காத நினைவுகளை தந்து,  உணர்வுகளோடு பிணைந்து, என்றென்றும் நிலைத்து நிற்கும். கௌதம் வாசுதேவ் மேனனின் கிளாசிக் காதல் கதையான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இத்தனை…

ராதிகா சரத்குமாருக்கு நடந்த அறுவை சிகிச்சை!

சமீபத்தில் நடிகை ராதிகா சரத்குமாருக்கு  அறுவை சிகிச்சை நடந்து முடிந்திருக்கிறது. இது குறித்த  புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ராதிகா கூறியுள்ளதாவது, "கடந்த இரண்டு மாதங்களாக நான் ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டேன். இரண்டு…