Browsing Category
Reviews
கலன் .( விமர்சனம்.) போதைக் கதைகளில் இதுவும் ஒன்று. கைகாரி காயத்ரி !!
இந்திய ஒன்றியத்திலும் , மாநிலத்திலும் செல்லப்பிள்ளைகளாக வளர்கிற போதைப் பொருட்களுக்கு 'காட் பாதர்கள்' யார் என்பது ஆட்சியாளர்களுக்கு தெரியாதது இல்லை. கடைக்கோடி கிராமத்துக்குள்ளும் ஊடுருவி கொழுத்துப் போய்க் கிடக்கிறது.அதை சொல்லியிருக்கிறார் .…
ராஜா கிளி .( விமர்சனம். ) செத்த கிளிக்கு தங்கக் கூண்டு !குருவி லேகிய ராஜா !
கடந்த ஆண்டு கடைசியில் வெளிவந்த படங்களில் ராஜா கிளி ஒரு வகையில் முக்கியமானது. தந்தையை தனயன் இயக்கிய படம் அது. கல்லாவை நிரப்பியதா ? அது தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் கவலை !நமது கவலை பட்டியலில் இடம் கொடுத்தாக வேண்டும்.!
பார்வையிலேயே…
மேக்ஸ். ( விமர்சனம்.) காவல் துறையின் மானம் காத்தவன்.
தமிழ்த் திரைப்பட உலகில் பிரமாண்டங்களின் நாயகன் என்பதாக கலைப்புலி தாணுவை சொல்வார்கள். இரு சிங்கங்களை வைத்து படங்களைத் தயாரித்த பெருமை இவருக்கு இருக்கிறது.
கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப்பும் இவரும் இணைந்து தயாரித்திருக்கிற படம்தான்…
அலங்கு .( விமர்சனம் .) வெறித்தனமான கேரக்டர்கள்.! ?
அலங்கு என்பது ஒரு வகை நாய் இனத்தின் பெயர். மற்றபடி அந்த இனத்தின் தொடர்பாக வேறு எந்த வகையான சிறப்புகளோ ,குறைகளோ சொல்லப்படவில்லை. இந்த கதையின் வேர் தெரிவது கேரள -தமிழக மனிதர்களிடையில் இருக்கிற புரிந்துணர்வு என்பதுதான் என் விமர்சனப்பார்வையில்…
யு ஐ . ( விமர்சனம்.) கன்னட தைரியம். கடவுளுடன் , அரசியலும் கைம்மா !
"நீங்கள் புத்திசாலியா ?அப்படி இருந்தா படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே தியேட்டரை விட்டு வெளியே போய் விடுங்கள் "
இப்படி எச்சரிப்பது ஸ்பாய்லர் யாரும் இல்லை.இயக்குநர் உபேந்திரா தான்.! படத்தை ஆரம்பிப்பதற்கு முன்பாக இந்த வாசகத்தை போட்டு…
திரு. மாணிக்கம் .( விமர்சனம்.) பாரதிராஜா சார் என்ன பண்ணிருக்கீங்க ? ! தம்பி ராமையாவை தூக்கு !
திரைக்கு வருவதற்கு முன்னதாகவே 'விருதுப் படம் 'என்பதாக நிலைய வித்துவான்கள் தொடங்கி பிரபலங்கள் வரை பாராட்டிய படம்தான் 'திரு. மாணிக்கம்.'
ஒரு படத்துக்கு தேவையான அளவு இப்படியாக புரமோஷன் செய்திருக்கிறார்கள். அதனால் மாணிக்கம் என்கிற பெயர்…
மழையில் நனைகிறேன் .( விமர்சனம்.) ரஜினி சொன்னதென்ன ?
நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'வாய்ஸ் 'கொடுத்திருக்கிறார் "நண்பர் தயாரித்திருக்கிற '' படம் என்பதாக.! இடைவேளையில் ரீல் ஓடியது.
தட்ஸ் ஆல் !
இந்தப்படம் மலையாளக் கரையோரம் எடுக்கப்பட்டது. சுரேஷ் குமார் எழுதி இயக்கிய காதல் படம். ஆன்சன்…
விடுதலை .2 ( விமர்சனம்.) இப்படி பண்ணிட்டீங்களே ? எடுபடுமா, ஏமாற்றமா ?
எதிர்பார்க்கப்பட்ட படங்களில் விடுதலை பார்ட் 2 -ம் ஒன்று. முக்கியமான படம். சந்தேகமில்லை. பலருடைய எதிர்பார்ப்புகளுக்கு இந்தப் பார்ட் 2 சரியாக இருக்குமா ஏமாற்றம் தருமா என்பது அவரவர் மனநிலையைப் பொருத்தது .
ஒரு தலைமறைவு போராளித் தலைவனின்…
சூது கவ்வும். ( விமர்சனம்.) செம அடி .. உடம்பு வீங்கிப் போச்சு.!
சூது கவ்வும். 2 .
சூது கவ்வும் முதல் பாகத்தை நலன் குமாரசாமி இயக்கியிருந்தார். விஜயசேதுபதி,அசோக் செல்வன் கருணாகரன் இன்னும் சிலர் இந்த படத்தின் வெற்றிக்கு உதவியாக இருந்தார்கள்.
அந்த வெற்றிப் போதையில் எடுக்கப்பட்ட இரண்டாம் பாகம்…
அந்த நாள் .( விமர்சனம்.) நல்ல நாள்தானா ?
அந்த நாள் --வீணை பாலசந்தர் எழுதி இயக்கி நடித்து புதிய அத்தியாயத்தை தமிழ்ச் சினிமாவில் எழுதி வைத்தார். 'அந்த நாள் 'டைட்டிலை வைத்துக்கொண்டு இவர்களும் புதிய முயற்சியில் ஒரு திரில்லரை கொடுத்திருக்கிறார்கள்.
புது மேட்டர் . எந்த…