பாலிவுட் பாடகியின் புதிய முயற்சி .!கொரானாவுக்காக!
கனிகா கபூர்.கடந்த மாதம் தலைப்புச்செய்திகளில் அடிபட்ட பாலிவுட் பின்னணிப் பாடகி. கொரானாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறப்பட்டவர்.அதிலிருந்து மீண்டு விட்டதாக அறிவிக்கப்பட்டு வெளியில் வந்திருப்பவர். சற்று முரண்டு ...