சந்திரமுகி 2 -ல் வைகைப் புயல் மறு பிரவேசம்.!எனக்காடா எண்டு கார்டு?
பிரபு தயாரித்து சூப்பர் ஸ்டார் ரஜினி -ஜோதிகா -நயன்தாரா நடித்திருந்த படம் சந்திரமுகி.
சக்கைப்போடு போட்ட படம். அந்த படத்தில் நாசர் ,வடிவேலு ஆகியோரும் நடித்திருக்கிறார்கள் .இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை வாசு இயக்கப்போவதாக அறிவிப்பு…