Browsing Tag

க

விஜயகாந்த் வீடு தேடி டாக்டரய்யா சென்றதின் பின்னணி?

சிலருக்கு ஐயம்.  சினிமாமுரசத்தில் அரசியல் செய்தியா? அரசியலின்றி இவ்வுலகம் இயங்குவதில்லை. ஒருசார்பு செய்திகள் நமக்கு உடன்பாடு இல்லை. முக்கியம் என தோன்றுவதை, மக்களுக்கு சொல்வதில் பிழையில்லை. எனவே இது தேர்தல் காலம் என்பதால்…