போங்கடா நீங்களும் உங்க சினிமாவும்!-விலகிய நடிகையின் வேதனை!
என்னமோ போங்க!
மீ டூ வின் ஜ்வாலை இல்லாவிட்டாலும் நெருப்புக்கங்குகள் இன்னமும் அணைய வில்லை. கனன்றபடியே இருக்கிறது.
மா தமிழ் குறும்படத்தில் நடித்தவர் கனி குஸ்ருதி. மலையாள நடிகை. பெயரும் புகழும் வந்தாலும் 'போங்கடா நீங்களும் உங்க…