பாலிவுட் பாடகிக்கு மருத்துவமனை அறிவுரை.”நோயாளியாக நட.!”
கொரானா நோய்க்கான அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டிருப்பவர் பாலிவுட் பாடகி கனிகா கபூர். லக்னோவ்வில் இருக்கிற சஞ்சய் காந்தி மருத்துவ போஸ்ட் கிராஜுவேட் விஞ்ஞான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தனி அறை ...













