நயன்–விக்கி திருமணம் இந்த ஆண்டில் நடந்து விடும்.! சாமியே..சரணம் அய்யப்பா.!
கல்யாணத்துக்குப் பிறகு கோவில் குளம் என்று சுற்றி வந்து இளமையை வீணாக்காமல் தாலி கட்டுவதற்கு முன்னரே ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்று கிளம்பி விட்டார்களோ என்னவோ என்று சொல்லவும் முடியாது.
ஹனிமூன் தம்பதிகளை விட வாழ்க்கையின் சுகத்தை…