தமிழக அரசுக்கு ராதாரவி கேள்வி!
"புகை பிடித்தால் உயிரைக் கொல்லும் னு சொல்றவன் சாராயம் குடிச்சா உயிருக்கு கேடுன்னுதானே சொல்றான். அதனால குடிச்சா பரவாயில்லைன்னு குடிக்க ஆரம்பிச்சிடுறான் .குடிச்சா செத்துப் போவேன்னு சொல்ல வேண்டியதுதானே ,அதை ஏன் சொல்றதில்ல.? அப்படி சொன்னா…