மோதிரக்கையினால குட்டுப்பட்ட நடிகை. நவரச நாயகனுக்குப் பிடித்த நடிகை. புரட்சிகரமான கருத்துகளை சொல்கிற பெண்ணியக்கவாதி.
தற்போது டி.வி.சீரியலில் நடித்து வருகிறார். முக்கிய வேடம்.
இவரைப் பற்றி ஒரு சீரியல் நடிகர் சொன்ன தகவல்.
“ஒவ்வொரு ஷாட் முடிச்சதும் கருப்பு நிற சிகரெட் பிடிக்கிறத வழக்கமா வச்சிருக்கார். அந்த சிகரெட் தீமை செய்யாதாம்.அப்படின்னு கேக்கிற எல்லோரிடமும் அந்தம்மா சொல்றாராம்.
பொது இடத்தில சிகரெட் குடிக்கிறது தப்புங்கிறது அந்த மேடத்துக்குத் தெரியாதா?