
நடிகைக்கு ஆஸ்த்மா இருக்கு. அந்த நடிகை தம் மாரோ தம் அடிப்பதில் கில்லாடி.
“உனக்கு லிவர்ல பொத்தல்.குடிச்சா மண்டைய போட்ருவே”என்று மருத்துவர்கள் எச்சரித்த பின்னரும் டாஸ்மாக்கில் நிக்கிறவனைப் பத்தி என்ன சொல்றது?
அத மாதிரிதான் ஆஸ்த்மா நோய் நடிகையும்.!
என்ன கிசு கிசு ..நேரடியாகவே சொல்லும்வே என்கிறீர்களா?
வேறா யாருமில்லைங்க.
நம்ம பிரியங்கா சோப்ரா தாங்க!
அண்மையில் அவர் சிகரெட் பிடிக்க,அவரின் அம்மா சுருட்டு பிடிக்க, புருசனும் மாமியாருக்கு கம்பெனி கொடுத்து சுருட்டு பிடிக்கிறார்.கண் கொள்ளா காட்சிங்க.
படத்தைப் பார்த்திட்டு ரசிகர்கள் ஓட்டு ஓட்டு என ஓட்டுகிறார்கள்.












