ரூ.2 கோடி அரண்மனை செட்டில் ஸ்டண்ட் காட்சிகள். பீட்டர் ஹெயின் -சுந்தர்.சி கை வரிசை!
சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த 'அரண்மனை' சீரீஸ் படங்கள், முதல் இரண்டு பாகங்கள் பெரிய வெற்றி பெற்றன.அதன் தொடர்ச்சியாக இப்போது 'அரண்மனை3' உருவாகி வருகிறது. இப்படத்திற்காக சென்னை ...

















