ஆளுநர் அவர்களே! விஜய்சேதுபதியின் தாழ்மையான கோரிக்கை.!
"தவறிழைத்துவிட்டேன் "என சொல்லி அரியணையில் இருந்து உருண்டு விழுந்து உயிர் விடுவதற்கு நெடுஞ்செழியன் இனி பிறக்கப் போவதில்லை.
குற்றமற்றவர்கள் நாங்கள் என வாதாடுவதற்கு வழியும் இல்லை
."ஆயுள் தண்டனை!" என அரச மன்றமே தீர்ப்பளித்து…