பாக்.பயங்கரவாதம் .பலியான வீரர்கள் குடும்பங்களுக்கு அமிதாப் கோடிகளில் உதவி.
இந்தியாவின் மத சார்பற்ற கொள்கைக்காக எல்லைகளையும் ,மக்களையும் காப்பாற்றி வருகிறவர்கள் அரசியல்வாதிகள் அல்லர். நமது பெருமை மிகுந்த ராணுவ வீரர்கள்தான் நம்மையும் நாட்டையும் காப்பாற்றி வருகிறார்கள். உள்ளூர் ...