காக்கிச்சட்டைக்குள் ஆண்ட்ரியா.!
பவானி என்ட்டர்டேய்ன்மெண்ட் சார்பில் கமல் போரா வழங்கும் பெயரிடப்படாத படத்தில் ஆண்ட்ரியா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் .கிளுகிளுப்பு,ஆடல்,பாடல் என அதகளம் பண்ணக்கூடிய ஆண்ட்ரியாவை காக்கிச்சட்டைக்குள் போட்டு அடக்குவதற்கு கதையில் ஒரு காரணம் இல்லாமலா ...