“பிக் பாஸ் வீட்டை நொறுக்கு!”-இயக்குநர் அமீர் ஆவேசம்.!
அவ்வளவாக சுரத்து இல்லாமல் போய்க் கொண்டிருக்கிற 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் அவ்வப்போது ரசிக்க வைப்பது டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் சேட்டைகளே.!
காதல் என்கிற பெயரில் வேப்பிலை அடிக்க வேண்டிய கேசாக இருப்பவர்கள் கவின்-லாஸ்லியா ஜோடியினர்.…