கிறிஸ்துமஸ் நன்னாள் உறுதி மொழி ஏற்போம் ..
அனைவர்க்கும் ஏசு பிரான் அவதரித்த நன்னாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் .இந்தியப் பெருநாடு விடுதலை பெற்ற பிறகு மதங்களை கடந்து வாழ்ந்து கொண்டிருக்கிறது. அனைவரும் உறவுகளே என்கிற உரிமையுடன் வாழ்வதற்கு இந்திய அரசியல் சாசனம் சான்றாக…