டான்ஸ் மாஸ்டருடன் வாழ்ந்த வாழ்க்கைக்கு 20 லட்சம் இழப்பீடு!
சினிமா என்பது மாயாஜால உலகம்.!
எதுவும் நடக்கலாம்,ஆனால் இப்படித்தான் நடக்கும் என எதிர்பார்க்க முடியாது.
"உன் மதம்,என் மதம் சம்மதம் ஆக்கும் மன்மதம்" என்பார் பேராசிரியர் அப்துல்காதர்.
அந்த மன்மதம் அவ்வப்போது நிகழும் இடமே…