மெரினா புரட்சி படத்துக்கு தடை கேட்கும் மூவர் யார்?
எவ்வித அரசியலும் இல்லாமல் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தன்னெழுச்சியாக எழுந்ததுதான் மெரினா புரட்சி .
லட்சக்கணக்கில் திரண்ட இளைஞர்கள்,பெண்கள் ஒரு புதிய வரலாறு படைத்தனர்
.1965-ல் மாணவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டம் திமுக வின்…