ஹன்சிகா கஞ்சா போஸ்டர் ,பாஜக காட்டம்!
பாமக.வை முந்தி கொண்டிருக்கிறது பாஜக.
தமிழகத்தில் இல்லை .ஆந்திராவில்.!
காசி நகரத்தின் பின்னணி,சாமியார் அருகில் நடிகை ஹன்சிகா காவி ஆடையில் கஞ்சா அடித்துக் கொண்டிருப்பார். படத்தின் பெயர் மகா.
இந்த முதல் போஸ்டருக்கு தைலாபுரம்…