சிவகார்த்திகேயன் பட விழாவில் சத்யராஜ் தடாலடி!
ஆளாளுக்கு நீட்டும் மைக்குகளில் "அடடே,அபாரம்!" "சமூகபுரட்சி" "வெள்ளி விழா படம்ங்க"இப்படி எவ்வளவோ அள்ளிவிடுவார்கள் படம் பார்த்து விட்டு வெளியில் வரும் திரை உலக பிரபலங்கள்.!
அதெல்லாம் உண்மையா?
'கலப்படமில்லாத பொய்ங்க…