“ஜனநாயகனுக்கு வந்த திடீர் சோதனை? நெருக்கடி கொடுக்கிறதா தயாரிப்பு?
"என்னடா இது ஜனநாயகனுக்கு வந்த சோதனை ?" இப்படியாக தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் புலம்ப ஆரம்பித்திருக்கிறார்களாம். இன்னும் சில நாட்களே இருக்கிற நிலையில் வெளியீட்டுக்கு முன்னதாக புதிய ...








