106 வயது மூதாட்டியின் ஆசையை நிறைவேற்றிய சூப்பர் ஸ்டார்.!
சத்யவதி பாட்டிக்கு 1 0 6 வயது.
காசி ,ராமேஸ்வரம் போக வேண்டிய காலகட்டம். சிவா,ராமா என்று உச்சரிக்க வேண்டிய வயது.
இத்தனை வயதாகி இருக்கிறதே அதுவே சாதனைதானே என்று லோக்கல் டி.வி.சேனல்காரர்கள் அந்த மூதாட்டியை சந்தித்து பேட்டி எடுத்து …