கமல்ஹாசனை பாலிவுட் நடிகர்களால் தோற்கடிக்க முடியுமா? பிரபல டைரக்டர் கேள்வி!
காக்கைக்கே தன் குஞ்சு பொன் குஞ்சுன்னா,மயிலுக்கு தன் குஞ்சு எப்படி இருக்கும்? பிரபல ஒளிப்பதிவாளர் இயக்குநர் விஜய்மில்டனை கேளுங்கள் சொல்வார்.! ஷாருக்கான் பாலிவுட்டின் பாதுஷா. பாட்ஷாகான் என்பார்கள். ...