நித்யாமேனன் அப்படியே ஜெயலலிதாதான்! முதல் போஸ்டர் வெளியானது.!
சாவித்திரியின் பயோபிக் படமான நடிகையர் திலகம் வெளியானதும் பலருக்கு ஜெயலலிதாவின் வரலாற்றைப் படமாகும் ஆசை வந்தது. ஏஎல்.விஜய், பிரியதர்ஷினி ஆகியோர் படமாக்கபோவதாக அறிவித்தனர் . ஆனால் இயக்குநர் ...