கட்டவிழ்ந்தது கட்டுப்பாடுகள்.!தனுஷுக்கு பணிந்தது சங்கம்.!
வலுத்தவனுக்கு எதிராக களம் இறங்குகிறவன் பலசாலியாக இருந்துவிட்டால் வலுத்தவன் கை இறங்கிப்போகும் ,ஆளும் பலவீனமாகிவிடுவான் என்பார்கள் .அது உண்மைதான் போலிருக்கிறது.ரெகுலேஷன் கமிட்டி போட்டு சின்னபடங்களைக் காப்பாற்றுகிறேன் பேர்வழி ...