Browsing Tag

rakul

தேவ்.( விமர்சனம்.)

அம்மாவை இழந்து அப்பாவின் பாசத்தில் வாழ்கிற கோடீஸ்வர வீட்டுப் பிள்ளை கார்த்தி.! ஓடிப்போன அப்பாவினால் ஆண்களையே வெறுக்கும் அமெரிக்கத் தொழில் அதிபராக ரகுல் பிரீத் . இருவருக்குமான காதலும் மோதலும்தான் கதை. சாகசம் செய்வதுதான் வாழ்க்கை…