சந்தானம் ‘டிக்கிலோனா’வுக்கு பூஜை போட்டாச்சு!
இதுவரை சந்தானம் நடித்த படங்களை விட மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ள படம் 'டிக்கிலோனா'.
'கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ்' சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷும், 'சோல்ஜர் பேக்டரி' சார்பில் சினிஸும் மிகப்பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரிக்கின்றனர்.…