மஞ்சு வாரியாருக்கு நெற்றியில் அடி! படப்பிடிப்பில் விபத்து.!
பொல்லாத நேரம் சொல்லாம வரும்னு சொல்வாங்க. அது நடிகை மஞ்சு வாரியாருக்கு நடந்திருக்கிறது.
சந்தோஷ் சிவன் இயக்கத்தில் ஜாக் அண்ட் ஜில் என்கிற படத்தில் நடித்து வந்தார், நாளை 7 ம் தேதியுடன் படப்பிடிப்பு நிறைவடைய இருக்கிறது .
இந்த நேரம்…