ஏஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் வழக்கு.!
"மன்னிப்பா கேட்கச்சொல்கிறாய், என் கருத்து சுதந்திரத்தைப் பறிக்க முடியாது " என்று மனோகரா பாணியில் முழக்கமிட்ட இயக்குநர் ஏஆர்.முருகதாஸ் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் மூன்று பிரிவுகளின் ...












