அனுஷ்காவுக்கு மாப்பிள்ளை இவரா?
ஜீரோ சைஸ் படத்துக்காக தன் உடம்பை டபிள் மடங்காக பெருக்கியவர் அனுஷ்கா .யோகா மாஸ்டரும் ஆவார்.
பெருத்த உடம்பை இளைக்க வைப்பது எளிது என்று இவர் போட்ட கணக்குப் பொய்யாகிப் போனது.
பாகுபலி வெற்றி, பட வாய்ப்புகளை அழைத்து வந்தாலும் யானை…