என்னம்மா அமலாபால்,இப்படி பண்றீங்களேம்மா!
எப்படியோ நடிகைகள் புகை பிடிப்பது மட்டும் ஐயா ராமதாஸ் கண்ல மாட்டறதில்லை .நடிகர்கள் சிகரெட் குடிச்சா மட்டும் தைலாபுரத்திலிருந்து கடும் கண்டனக் கணைகள் ராக்கெட் வேகத்தில் வந்து விடுகிறது .ஆண் ,பெண் சமத்துவம் பப் களில் மலர்ந்திருக்கிறபோது…