எப்படியோ நடிகைகள் புகை பிடிப்பது மட்டும் ஐயா ராமதாஸ் கண்ல மாட்டறதில்லை .நடிகர்கள் சிகரெட் குடிச்சா மட்டும் தைலாபுரத்திலிருந்து கடும் கண்டனக் கணைகள் ராக்கெட் வேகத்தில் வந்து விடுகிறது .ஆண் ,பெண் சமத்துவம் பப் களில் மலர்ந்திருக்கிறபோது சினிமாவில் அதை காட்டினால் தப்பா?நிஜத்தை விட்டுட்டு நிழலை துரத்துவது நியாயமா அய்யாமாரே! கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்னா எல்லாவிதமான வேஷமும் போட்டுத்தான் ஆகணும். அந்த வரிசையில் நம்ம அமலாபாலும் சேர்ந்திருக்காங்க. பாருங்க படத்தை.!வாயிலிருந்து மேகமே புறப்பட்டு வர்ற மாதிரி எப்படி சிகரெட் பிடிக்கிறாங்க.அழகுதான்! என்னம்மா இப்படி பண்றீங்கலேம்மா.புகை நமக்கு பகை.
“அது சரிதாங்க, தம் அடிப்பதை நான் ஆதரிக்கல.இது ஹாலிவுட் பிரண்டின் ஆசைக்காக!”