தில்லாலங்கிடி பவர் ஸ்டார் சீனிவாசனின் கில்லாடி வேலை.!
தில்லாலங்கிடி வேலைகளில் கில்லாடி நடிகர் சீனிவாசன். தனக்குத்தானே பவர் ஸ்டார் என்பதாக பட்டம் வைத்துக்கொண்ட இவர் திகார் சிறைக்குப் போய் திரும்பியவர்.
பல வழக்குகள் இவர் மீது இருந்தாலும் அதையெல்லாம் எப்படியோ சமாளித்து வருகிறார்.…