“கேவலமான தலைமை!”விஷாலை வறுத்தெடுத்த டி.சிவா, சக்தி சிதம்பரம்.!
தயாரிப்பாளர் சங்கம் ரெண்டுபட்டு கிடப்பது ஊர் அறிந்த விஷயம். சக்களத்தி சண்டை மாதிரி ஆகிப்போச்சு.! கிடைக்கிற மேடையில் இரு சாராரும் வார்த்தைகளை அள்ளி வீசிக்கொள்கிறார்கள். பூட்டுப் போட்ட ...