Browsing Tag

wife

பவர் ஸ்டார் மனைவி கடத்தலாம்! 7பேர் கைது.!

என்னமோ நடக்கிது.மர்மமாய் இருக்குது என்கிற மாதிரி  பவர் ஸ்டார் சீனிவாசன் மேட்டர் இருக்குது. முதலில் அவரைத்தான் கடத்தி ஊட்டியில் கொண்டு போய் வைத்திருக்கிறார்கள் என்றார்கள். அவர் நேற்று சென்னைக்கு வந்து நான் கடத்தப்படவில்லை என்று…