பா.இரஞ்சித் தயாரிப்பில் உருவாகும் ‘தண்டகாரண்யம்’ !
இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்து வரும் புதிய படத்துக்கு 'தண்டகாரண்யம்' என பெயரிட்டுள்ளார்.
இப்படத்தை அதியன் ஆதிரை இயக்கி வருகிறார்.இவர் ஏற்கனவே ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’.படத்தை இயக்கி…