சூப்பர் ஸ்டாருக்கு பாலிவுட் பட அதிபர் அட்வைஸ்…..!

"எந்த ஒரு பிரச்னைக்கும் வன்முறை தீர்வாகாது. தேச பாதுகாப்பு, நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு இந்திய மக்கள் ஒன்றாக இருக்க வேண்டும்"என்பதாக ஒரு பொதுவான கருத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொல்லியிருந்தார். குடியுரிமை திருத்த மசோதாவுக்கு…

மனைவிக்கு அக்சய் குமார் வாங்கிய விலை உயர்ந்த ஜிமிக்கி.!

"ஏம்மா ,உங்க வீட்டுக்காரர் அக்ஷய் குமார்தான் நல்லா சம்பாதிக்கிறாரே ,நீ ஏம்மா வெங்காய ஜிமிக்கிய போட்டுக்கிட்டு இருக்கே?" "நல்லா கேட்டிங்க போங்க. இன்னிக்கி மோடி ஆட்சியில  காஸ்டலியஸ்ட் பொருள்  வெங்காயம்தான்.அதுக்கு பெருமை சேர்க்க…

டி .ஆர் .ஜெயிச்சிட்டாரு…..!

சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்க தேர்தல் நேற்று ( ஞாயிறு ) கேசினோ திரையரங்கத்தின் அருகில் உள்ள மீரான் சாகிப் தெருவில் உள்ள திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தில் நடைபெற்றது. தேர்தலில் தலைவர் பதவிக்கு…

எஸ்.டி .ஆர். இதுக்கு என்ன அர்த்தம்?

எஸ்.டி .ஆர் இந்த படத்துக்கு என்ன அருத்தம்? தன்னையே எரித்துக்கொண்டு இந்த சமூகத்துக்கு வாழ்வேன் என்பதாக சொல்லலாமா? ஸ்டைல் எல்லாம் பிரமாதம்.இந்தக் காலத்து வாலிபர்கள் இப்படித்தானே இருக்கிறார்கள். அமைதியாக வேலையைப் பார்...வெற்றியின் பேரொலி…

சோனாவின் அலறல் கேக்குதா?

ஒரு காலத்தில் வைகைப் புயலை கதற விட்டவர் நடிகை சோனா. வெங்கட் பிரபுவையும் விட்டு வைக்கவில்லை. கோர்ட்டு வரை சென்று பிறகு வெள்ளைக்கொடி காட்டப்பட்டு சமரசம் ஆனது. ஆனால் அதற்கு பிறகு சோனாவுக்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்கள் எதுவும் இல்லை.…

குஷ்பூவை “அங்க” கொண்டுபோய் தான் சேர்க்கணும்!-காயத்ரிரகுராம் ஆவேசம் !!

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. அரசியல் கட்சிகளின் போராட்டங்களும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் நடிகைகளும் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தங்களது கருத்துக்களை வெளியிட்டு…

ரஜினி என்னை தூண்டி விடுகிறாரா?-ராகவா லாரன்ஸ் பரபரப்பு அறிக்கை!

'தர்பார்' படவிழாவில், கமல் போஸ்டர் மீது சாணி அடித்ததையும்,  நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்,  நடிகர்,இயக்குனர் சீமானை தாக்கியும், நடிகர் ராகவா லாரன்ஸ் பேசியது ரஜினியின் தூண்டுதலே காரணம் என்றும், இன்றளவும் சர்சையாக தொடர்ந்து வருகிறது.…

பஞ்சபூதங்களை கேரக்டர்களாக்கி திரில்லர் படம் பஞ்சராக்ஷரம்

பஞ்சராக்ஷரம்’ என்றால் சிவன், இப்படத்தில் சிவனை உணரலாம்  என்றார் இயக்குநர் பாலாஜி வைரமுத்து. ஆனால் படத்தின் முன்னோட்டக்  காட்சி.மற்றும் பாடல் காட்சிகளை பார்த்த போது  ஒரு திரில்லர் படத்தின் அனுபவத்தை உணர முடிந்தது. பஞ்ச ராக்ஷ்ரம்…

நடிகர்களுக்கு முதுகெலும்பே இல்லை.!-கங்கனா ரனாவத் கடும் தாக்கு!!

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுக்க போராட்டங்கள் வலுத்து வருகின்றன. டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் கடந்த ஞாயிற்றுக்கிழமை, தடியடி நடத்தினர். எனவே, மாணவர்கள் போராட்டம் நாடு முழுக்க…

கலைப்புலி எஸ் .தாணு தயாரிக்கும் சூர்யாவின் 40 வது படம்!வெற்றிமாறன் இயக்குகிறார்!!

வெற்றிமாறன் இயக்கத்தில்,தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தை தயாரித்த பிரமாண்ட படைப்புகளுக்கு சொந்தக்காரரான கலைப்புலி எஸ்.தாணு, தற்போது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிக்கும் புதிய படத்தை பிரமாண்ட தயாரிப்பாக தயாரிக்கிறார்.…