இதுவரை ரஜினி வாங்காத சம்பளம்.!

இருப்பவர்களிடம் வாங்குவதில் தப்பே இல்லை.! ஆனாலும் நடிகர்களின் சம்பளத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்கிற அபயக்குரல்  கோலிவுட்டில் உரத்துக் கேட்கும் நேரத்தில் எதையுமே உடைத்துப் பார்க்கும் பயில்வான் அந்த அபயக்குரலை கேட்க வேண்டும் அல்லவா?…

சௌந்தர்யா வெளியிட்ட ரஜினிகாந்த் புகைப்படம்!

அமெரிக்காவுக்கு 10 நாள் பயணமாகச் சென்றுள்ள ரஜினி,அமெரிக்காவில் தான் தங்கியிருக்கும் 10 நாட்களில் மருத்துவப் பரிசோதனைக்காக 2 நாட்கள் மட்டுமே ஒதுக்கியுள்ளார் என்கிறார்கள். தனது மருத்துவப் பரிசோதனைகள் முடிந்ததும், தனது கட்சிக்கான இணையதள…

காவிரி மறுக்கப்பட்டால் இந்தியாவின் பூகோளமே புரட்டி எழுதப்படும் !

 தொல்காப்பியர் கட்டுரை அரங்கேற்ற நிகழ்ச்சி, மே 2-ம் தேதி (இன்று) மாலை 6 மணிக்கு சென்னை அடையாறில் உள்ள ராஜரத்தினம் கலையரங்கில் நடந்தது.தமிழாற்றுப்படை என்ற வரிசையில் தொல்காப்பியர் குறித்த ஆய்வுக்கட்டுரையைக் கவிஞர் வைரமுத்து  அரங்கேற்றினார்.…

இத்தாலிய தூதரகத்தில் ஏ.பி.ஸ்ரீதரின் ஓவியக் கண்காட்சி!

இந்தோ-இத்தாலிய உறவின் 70-வது ஆண்டைக் கொண்டாடும் விதமாக A.P.ஸ்ரீதரின் ஓவியங்கள் “The Cadent Coalition” என்னும் தலைப்பில்  புது டெல்லியில் உள்ள இத்தாலிய தூதரகத்தில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.உலக அளவில் ஓவியங்களின் மீது காதல்…

கே.ஈ. ஞானவேல்ராஜா தயாரிப்பில் சிவகார்த்திகேயன்!

ஸ்டுடியோக்ரீன் ப்ரொடக்‌ஷன் பட நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா, ராஜேஷ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தினை தயாரிக்கிறார். எஸ்.கே.13 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பூஜை இன்று காலை சம்பிரதாய பூஜையுடன்…

ஜாக்கிசான் மகளின் பரிதாப நிலை!

உடையாத எலும்புகளே இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு  விபத்துகளை சந்தித்த நடிகர் ஜாக்கிசான். இவரது மகள் எட்டாங் வயது 18.இவளுடைய கேர்ள் ஃபிரண்ட் ஆன்ட்டி ஆடம்..இருவரும் இணை பிரி யாதவர்கள். லெஸ்பியன். இதனால் இருவருடைய வீட்டிலும்…

இயக்குநர்கள் சங்க முடிவு என்னாச்சு?

ஜெ.எஸ்.அபூர்வா புரடெக்ஷன்ஸ் சார்பில் ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள படம் ’தொட்ரா’.  இயக்குநர் பாக்யராஜின் சீடரான மதுராஜ் இந்தப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். பிருத்வி ராஜன் நாயகனாகவும், மலையாள நடிகை வீணா…