இலியானா ரசிகர்களுக்கு ஸ்வீட் நியூஸ்!

கல்யாணமான நடிகைன்னாலே கிளாமர் போச்சேன்னு எட்டிக்காயை கடிச்ச மாதிரி முகம் எட்டுக் கோணல் ஆகிடும்.ஆத்தா காந்திமதி ரேஞ்சுக்கு கணக்குப் போடுவான் ரசிகன்! பிள்ளையை பெத்துட்டா அவ்வளவுதான் குஞ்சரம்மாவுக்கு அக்கா வேஷம்  கன்பர்ம்.கல்யாணம் ஆகாத பல…

பாராட்டுகள் குவிகிறது!

தமிழ்த்  திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சாதனைகளை  இந்திய திரையுலகம் வியந்து பார்க்கிறது. 47 நாள் வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்து விட்டது.தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தலைமையிலான இந்தப் போராட்டம் தமிழ்த் திரையுலகுக்குப்…

‘நிமிர்’ நடிகையின் ‘சுருக்’ கேள்வி!

'தனது முதுகில் ஒட்டியிருக்கும் மண்ணை தட்டிவிடாமல் மற்றவர்களின் அழுக்கைப் பற்றிப் பேசுவதற்கு எவர்க்கும்  தகுதி  இல்லை.!?ஏமாறுவதும் ஏமாற்றமும் மொத்த உலக சினிமாவுக்கும் பொதுவானதுதான் என்கிறார்கள்' சிலர். ஸ்ரீரெட்டியின் வன்புணர்வு…

வி.ஐ.பி. நீங்கதான்!

ஜூன் 2018 முதல் சென்னையில் 'பாப்டா'வின் தனஞ்செயன் தயாரிக்கும்  அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. 'துமாரி சுலு' என்று இந்தியில் வெற்றிகரமாக ஓடியப் படத்தை தமிழில் இயக்குநர் ராதாமோகன் இயக்குகிறார். ஜோதிகா - விதார்த் இன்னும் பலர்…

உடன்பாடு ஏற்பட்டது!

நிறைமாத கர்ப்பம். ஏப்.17 -டெலிவரி டைம். 3 டாக்டர்கள் . பேஷண்டை படுக்கப்போட்டு விட்டு 'நார்மலா,சிசரியனா' என்று முடிவு எடுக்க முடியாமல் டிஸ்கசனில் இருந்தால்  அந்த கர்ப்பிணியின் கதை என்னாகும்? திரைப்படமாக இருந்தால் பலவித கற்பனைகள் உருவாகி…

ஸ்டன்ட் யூனியனுக்கு கலைப்புலி எஸ்.தாணு ரூ.1 லட்சம் நன்கொடை!

ஸ்டன்ட் யூனியன் துவங்கப் பட்ட நாளான இன்று  ஸ்டன்ட் யூனியன்  51 வது தினவிழா சென்னை வடபழனியில் உள்ள ஸ்டன்ட் யூனியனில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரி மற்றும் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய மருத்துவ…