முதல் மனைவி நயன்,3 வது தமன்னா!

பழைய வரலாறுகளைத் தேடிப் பிடித்து படித்தால் சுவாரசியமான ரகசியங்கள் தெரிய வரும். அதிர்ச்சி ஆச்சரியம் கலந்து  இருக்கும். அப்படி ஒரு சுவையான  கதையை சிரஞ்சீவி பெரிய பட்ஜெட்டில் எடுத்துக் கொண்டு இருக்கிறார். 'பிக் பி ' அமிதாப் முக்கிய…

மந்திரியின் சொல்லு மலை ஏறுமா?

"நல்ல வேளை இன்றைக்கு ராகுகாலம் 3 மணிக்குத்தான்! நல்லபடியா தாலியை கட்டி சாந்தி முகூர்த்தமும் செமத்தியா முடிஞ்சா நல்லதுதான்.முறைமாமன் என்று எவனாவது உறவு சொல்லி கட்டையப்போடாம இருந்தா சரி "என்று மனசுக்குள் மாப்பிள்ளை வேண்டிக் கொள்வது…

அரவிந்தசாமியின் ஏக்கம்!

எத்தனை நாளைக்குத்தான் வலியை மறைக்க முடியும்? வாய் விட்டே கதறிவிட்டார் அரவிந்தசாமி. மற்றவர்கள்  வாயை மூடி வலியை வயிற்றுக்குள்ளேயே அடக்கி வைத்துக்கொண்டு உருண்டு புரண்டு சாமிகளுக்கு வேண்டுதல் வைக்க சாமியோ கக்கி விட்டார். "ரொம்பவும்…

உங்கள் வேஷம் மெல்ல மெல்லக் கலைகிறது! ரஜினி மீது பாரதிராஜா கடும் தாக்கு!!

காவிரி மேலாண்மை வாரியத்துக்காக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக்கூடாது என கடந்த 10 ஆம் தேதி பல்வேறு அமைப்புகளின் சார்பில் சென்னை, அண்ணா சாலையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது…

ஷக்தி சிதம்பரம் தப்பினார்!

வீதியோடு போகிற வில்லங்கத்தை ஆரத்தி எடுத்து வீட்டுக்குள்  கொண்டு செல்வதில் இயக்குநர் ஷக்தி சிதம்பரம் கில்லாடி.! 26 வருட  அனுபவம் இருந்தாலும் ஆளை அளப்பதில் அவ்வளவாக சமத்து இல்லை. ஆள் பருமனாக இருந்தாலும் சவலைபிள்ளை! அண்மையில் இவர்…

மீண்டும் மின்பிம்பங்கள்!

 மின் பிம்பங்கள் வழங்கும் ‘ஒரு சில பல நிமிடமும் பேச்சும்’ மேடை நாடகம்..! தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் மறக்க முடியாத காவியங்களை படைத்தநிறுவனம் ‘மின் பிம்பங்கள்’. இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் கைவண்ணத்தில் இந்நிறுவனத்தின்…

காவிரி விழிப்புணர்வு பாடல்..!

முன்னெப்போதையும் விட கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் காவிரிக்கான போராட்டங்கள் தீவிரமடைந்து வருவது கண்கூடாகவே தெரிகிறது. காவிரி பிரச்சனை குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு வடிவத்தில் தங்களது உணர்வை வெளிப்படுத்தி வருகின்றனர்.…

‘மேக் இன் இந்தியாவா,’ரேப் இன் இந்தியாவா’?

குரங்கு கையில் மாலை கிடைத்தால் என்னாகும்? அதைப் போல சின்னஞ்சிறு சிறுமிகளை நாலைந்து குரங்குகள்  கிழித்துப் போட்டு நாசப்படுத்தி இருக்கின்றன . அதுவும் கொடியவர்களை தட்டிக் கேட்கும்  கடவுள் என நம்பப் படுகிற  காளி கோவிலில்…

உதயநிதியை மாற்றிக் காட்டுகிறேன்!

குத்துப்பாட்டும் கும்கும் குத்துமே தமிழ்ச்சினிமாவின்  'கமர்ஷியல் ஃபார்முலா "என்கிற  பலவீனமான நூலைப் பிடித்துக்கொண்டு சிலர் தொங்குகிற நிலையில் இயக்குநர் சீனு ராமசாமி உள்பட பலர் அந்த நூலினை  தொடுவது கூட இல்லை.கதையும் பலமும்மண்சார்ந்தது…