ஹோலி பண்டிகை கொண்டாடிய ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி மற்றும் மகள்களுடன் ஹோலி பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.தற்போது சூப்பர்ஸ்டார் ஹோலி கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்தப் படங்களை சௌந்தர்யா தனது ட்விட்டர் பக்கத்தில்…

தமிழ்ப் புத்தாண்டில் தடம்பதிக்கிறது “தடம்”!

அருண் விஜய், மகிமா நம்பியார் நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற "குற்றம் 23" திரைப்படத்தை ரெதான் - தி சினிமா பீப்பள் சார்பாக தயாரித்த தயாரிப்பாளர் இந்தர் குமார் தற்போது "தடம்" எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தை…

‘கரு’ ஜீவனுடன் அழகும் இருக்கும்!-ஏ.எல்.விஜய் .

சில இயக்குனர்களுக்கு மட்டுமே இசை ஞானம் மேலோங்கி இருக்கும். அது அவர்களது பட பாடல்களிலும் பின்னணி இசையிலும் பிரதிபலிக்கும். இந்த வகையை சேர்ந்தவர் தான் இயக்குனர் விஜய். அவரது முதல் படத்திலிருந்து அருமையான பாடல்கள் மற்றும் மறக்கமுடியாத பின்னணி…

“ செயல் “ படத்திற்கு “ U “ சான்றிதழ்!

C.R.கிரியேசன்ஸ் நிர்மலா ராஜன் வழங்கும் திவ்யா ஷேத்ரா பிலிம்ஸ்  தயாரிக்கும் முதல் படம்    “ செயல் “ .ராஜன் தேஜேஸ்வர் கதாநாயகனாக நடிக்கிறார்.கதாநாயகியாக தருஷி என்ற புதுமுகம் நடிக்கிறார். மற்றும் ரேணுகா, முனீஸ்காந்த், சூப்பர்குட்…

 “ தில்லுக்கு துட்டு “ இரண்டாம் பாகம் உருவாகிறது !

 “ தில்லுக்கு துட்டு “ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது ! Hand Made Films சந்தானம்  நடித்து , தயாரித்து வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற “ தில்லுக்கு துட்டு “ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. இப்படத்தின் பூஜை இன்று…

மக்கள் நீதி மய்யம் பேச்சாளர்கள் நியமனம் !

நடிகர் கமல்ஹாசன் பிப்.,21ம் தேதி  முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்தில் தனது அரசியல் பயணத்தை துவக்கினார்.  தனது  கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் என பெயர் வைத்து கட்சியின் கொடியையும் அறிமுகப்படுத்தினார்.  இந்நிலையில் தனது கட்சிக்கு 10 பேர்…

‘பேரழகி ஐ.எஸ்.ஓ’ பஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன்..!

கிரியாமைன்ஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் விஜயன்.சி என்பவர் தயாரித்து இயக்கியுள்ள படம் 'பேரழகி ஐ.எஸ்.ஓ '.  'நீ என்ன மாயம் செய்தாய்', 'மித்ரா'  ஆகிய படங்களில் நடித்த விவேக் கதாநாயகனாகவும், விஜய் ஆண்டனியின் 'காளி'  நாயகி  ஷில்பா மஞ்சுநாத்…

‘அதுல்யா ரவி’ நடிக்கும் த்ரில்லர் படம் ‘என் பெயர் ஆனந்தன்’..!

அதுல்யா ரவி நடிக்கும் த்ரில்லர் படம்  'என் பெயர் ஆனந்தன்’..!    காவ்யா புரொடக்சன்ஸ் கோபி கிருஷ்ணப்பா மற்றும் சவீதா சினி ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘என் பெயர் ஆனந்தன்'.  இந்தப்படத்தை ஸ்ரீதர் வெங்கடேசன்…