மார்ச் 1-முதல் புதுபடங்கள் வெளியீடு நிறுத்தம் தொடரும்!-தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு!!

தமிழ்த் திரைப்பட த தயாரிப்பாளர்கள் சங்கத்தில்,மார்ச் 1 முதல் நடக்க வுள்ள வேலைநிறுத்தம் தொடர்பாக   இன்று நடந்த அவசர ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்ப்பட்ட முக்கிய முடிவுகளின் விபரம் வருமாறு, மார்ச் 1-முதல் புதுபடங்கள் வெளியீடு நிறுத்தம்…

மாதவனுக்கு தோள்பட்டையில் ஆபரேசன்!

நடிகர் மாதவன் 'இறுதிச்சுற்று' படத்திற்கு பிறகு 'விக்ரம் வேதா' படங்கள் போன்று தனக்கு ஏற்ற கேரக்டர்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.இதையடுத்து கவுதம் மேனனின் 'விண்ணைத்தாண்டி வருவாயா 2' படத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல்…

‘6 அத்தியாயம் – சித்திரம் கொல்லுதடி’ இயக்குனரின் அடுத்த த்ரில்லர் ‘என் பெயர் ஆனந்தன்’..!

காவ்யா புரொடக்சன்ஸ் கோபி கிருஷ்ணப்பா மற்றும் சவீதா சினி ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘என் பெயர் ஆனந்தன்'.  இந்தப்படத்தை ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கியுள்ளார். கடந்த வெள்ளியன்று வெளியாகி அனைவரது ஆதரவையும் பெற்று வெற்றிகரமாக…

நடிகை ஸ்ரீதேவி துபாயில்  மாரடைப்பால்  மரணம்!

நடிகை ஸ்ரீதேவி(வயது 54.) துபாயில் நேற்று நள்ளிரவு திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது மறைவு இந்திய திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1963 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் தேதி விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஐயப்பன்…

கமலின்புதிய கட்சி மக்கள் நீதி மய்யம் உதயமானது!

மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கமல் தனது அரசியல் கட்சி பெயரை மக்கள் நீதி மய்யம் என்று அறிவித்தார். மறைந்த முன்னாள் ஜனாதிபதி  அப்துல் கலாம் வீட்டிலிருந்து இன்று காலை தனது அரசியல் பயணத்தை தொடங்கிய கமல்ஹாசன் அவரது…

தயாரிப்பாளராக மாறிய சிவகார்த்திகேயன்!

தன்னுடைய கடும் உழைப்பு மற்றும் பணிவான குணத்தால் மிகப்பெரிய உயரத்திற்கு சென்று பல நடுத்தர குடும்ப இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக மாறும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அவர் சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் என்னும் கம்பெனியின் மூலம்…

என் கொள்கைகள் திமுகவுக்கு புரிந்தால் கூட்டணி தான்!- கமல் அறிவிப்பு!!

கமல்ஹாசன் சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை  இன்று இரவு 9 மணியளவில்  சந்தித்தார்.  இச் சந்திப்பு குறித்து கமல்ஹாசன்  செய்தியாளர்களிடம் கூறியதாவது, திமுக தலைவர் கருணாநிதியிடம் வாழ்த்து பெற்றேன். எனது அரசியல் பயணம்…

அரசியலில் என் பாணியே வேறு!-ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!

போயஸ்கார்டனில் உள்ள இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை இன்று நண்பகல் நடிகர் கமல் ஹாசன் திடீரென சந்தித்துப் பேசினார். இருவரும் 30 நிமிடங்கள் வரை ஆலோசனை நடத்தினார்கள். கமல்  சந்திப்பு குறித்து  நடிகர் ரஜினிகாந்த் நிருபர்களுக்கு அளித்த…

ரஜினியுடன் கமல் ஹாசன் திடீர் சந்திப்பு

கடந்த சில மாதங்களாக தமிழக ஆட்சியாளர்களை கமல் விமர்சனம் செய்து வந்த நிலையில் தானும் அரசியல் கட்சி தொடங்கவுள்ளேன் என்று கூறினார். வரும் 21-ஆம் தேதி ராமேஸ்வரத்தில் உள்ள கலாம் வீட்டிலிருந்து தனது அரசியல் பயணத்தை கமல்ஹாசன்  தொடங்கவுள்ளார்.தனது…

இத்தாலி மொழியில் சிவகுமாரின் “ மகாபாரதம் “!

இத்தாலி மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட சிவகுமாரின் “ மகாபாரதம் “நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இவ்விழாவில் கலந்து கொண்ட நடிகர் சிவகுமார் பேசியதாவது,    மகாபாரதம் நாவலை ஒரு சில வருடங்கள் ஆராய்ச்சி செய்து சொற்பொழிவு ஆற்றியுள்ளேன். …