நாச்சியார் விமர்சனம்

பாலாவின் தாரை தப்பட்டையின் சத்தம் காது சவ்வையும் ஜிவ்வென்றாக்கி கடும் 'வலி'யை தந்த காரணத்தால் கொஞ்சம் யோசித்தபடியே நாச்சியார் தரிசனத்திற்கு தயாரானோம் . படத்தின் முதல் காட்சியிலேயே இவானா(அறிமுகம்) கர்ப்பிணி பெண்ணாக இரயில்வே நிலையத்தில்…

முன்னாள் தேர்தல் தலைமை ஆணையர் டி.என்.சேஷனுடன் நடிகர் கமல்ஹாசன் திடீர்சந்திப்பு!

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷனை  நடிகர் கமல்ஹாசன் சந்தித்தார். பின்னர் இந்த சந்திப்பு குறித்து  செய்தியாளர்களிடம்  பேசிய கமல்ஹாசன் கூறியதாவது;-'முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷனை சந்தித்து நலம் விசாரித்தேன். கட்சியின்…

நானும் ஆன்மீகவாதி தான்!- பாரதிராஜா பரபரப்பு பேச்சு!!

சென்னை சாலிகிராமம்பி ரசாத் லேப் தியேட்டரில் "காசு மேலே காசு" இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் இயக்குனர்கள்  பாரதிராஜா, பாக்யராஜ், பார்த்திபன்,  P.வாசு, பாண்டியராஜன், தரணி, நடிகர் விவேக், மயில்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.…

ராஜு முருகனின் ‘ஜிப்ஸி ’படப்பிடிப்பு தொடங்கியது!

குக்கூ, ஜோக்கர் ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து  ராஜுமுருகன்  இயக்கும் ‘ஜிப்ஸி ’படத்தின் தொடக்கவிழா நேற்று சென்னையில் நடைபெற்றது.  விழாவில், முன்னணி இயக்குநர்களான பா. ரஞ்சித், வினோத், பிரம்மா, சத்யா ஆகியோர்களும், பிரபல தயாரிப்பாளர்களான…

நடிப்புக்கு முழுக்கு ; கமல்ஹாசன்அதிரடி அரசியல்!!

நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் -2, சபாஷ் நாயுடு படங்களில் நடித்து வருகிறார். விஸ்வரூபம் -2 படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து வெளிவர தயாராக உள்ளது.சபாஷ் நாயுடு படமும் ஓரளவு முடிந்துவிட்டது. இந்த இரு படங்களைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில்…

ரங்கம்மாள் பாட்டிக்கு உதவிய நடிகர் சங்கம் !

தமிழில் பல்வேறு திரைப்படங்களில் பாட்டியாக நடித்து புகழ் பெற்றவர் திருமதி ரங்கம்மாள் பாட்டி. இவர் தமிழ் திரைப்படங்களில் அவ்வபோது சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து அதன் மூலம் வரும் 500ரூபாயை கொண்டு குடும்பத்தை நடத்தி வந்தார். சில…

கோலி சோடா 2 திரையரங்க உரிமையை கைப்பற்றிய கிளாப் போர்டு ப்ரொடக்‌ஷன்ஸ்!

ஒரு சில படங்கள் தான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி நம்முடைய விருப்ப பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்திருக்கும். உத்வேகம் மற்றும் நேர்மறை எண்ணங்களை விதைக்கும் நல்ல கதைகள் தான் உலக அளவில் ரசிகர்களால் ஆரத்தழுவி ஏற்றுக் கொள்ளப்படும். அந்த வகையில்…