ஸ்ரேயாவுக்கு டும்…டும்…! ரஷ்ய காதலரை மணக்கிறார்!!
ஸ்ரேயாவுக்கு டும்...டும்...!
2001-ம் ஆண்டு வெளிவந்த 'இஷ்டம்' தெலுங்குப் படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஸ்ரேயா. தமிழில் 2003-ம் ஆண்டு வெளிவந்த 'எனக்கு 20 உனக்கு 18' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதன்பின்பு 'மழை' படத்தில்…